கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக எளிதாக விளக்குவதுதான் சூத்திரம்.
அதுபோலவே, ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இருந்தால், இணைந்தால் இன்பம் கிடைக்கும் என்பதை விளக்குவதுதான் ‘காமசூத்திரம்’.
காம சாஸ்திரத்தை முதன்முதலில் வார்த்தைகளில் வடித்தவர் நந்தி பகவான். நந்திபகவானின் நூலைச் சுருக்கி ஐந்நூறு அத்தியாயங்களில் செய்தவர் ஸ்வேதகேது.
அவரைத் தொடர்ந்து பப்ரவ்யன், தத்தகர், சாராயனர், ஸ்வர்ணநபன், குச்சிமாறன் என ஏராளமானவர்கள் காமநூல் எழுதினர். இவர்கள் எழுதிய அத்தனை நூல்களில் இருந்தும் சாறு எடுத்து, அற்புதப் புத்தகமாக மாற்றியவர் யோகி வாத்ஸ்யாயனர்.
இவர் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறார். இன்று கிடைத்திருக்கும் காம விளக்க நூல்களுள் மிகவும் பழைமையானது இதுதான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான நூல் என்பதால், இன்றைய நடைமுறையில் இல்லாத, ஒத்துவராத பல விஷயங்கள் நூலில் இருக்கின்றன.
அவற்றை எல்லாம் மறந்து படித்தால், இது ஓர் அற்புத பொக்கிஷமாகவே இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்கள் மட்டும் இங்கே தொகுத்து வழங்கப்படுகிறது.
காமம் என்பது என்ன?
மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை, ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை.
இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனித உணர்வுகள் எல்லாம், இதற்கு முன் மிகமிகச் சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று.
யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன; பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே, இதைப்பற்றி படித்துத் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம்.
இதற்கெல்லாம் விடை சொல்கிறது காமசாஸ்திரம்.
வயிற்றுப் பசிக்கு உணவிடுவதுபோல், உடல் பசிக்கு காம விருந்து வைப்பது தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால், இதைத் தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன.
ஆனால், மனிதனின் நிலை வேறு. காமவேட்கையை எல்லா காலங்களிலும் சிறப்பாக, உயர்வாக அனுபவிக்க ஆணும் பெண்ணும் விரும்புவதால், அவர்களுக்குச் சில விதிமுறைகளை விளக்குவது மிகவும் பயன்தருவதாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறது.
ஆண்-பெண் சேர்க்கையானது இன விருத்திக்காக மட்டுமே அமைவதல்ல. அதையும் மீறி, அங்கு உடல் இன்பம் பிரதானமாக அமைகிறது.
மேலும், எந்தச் சமயத்திலும், அனைத்துக் காலத்திலும் இன்பம் துய்க்க முடியும் என்பதால் அதற்கென சில நியதிகளை வகுத்துக்கொள்வது நல்லதே.
கணவன் மனைவி, காதலன்காதலி, விலைமகளிர், காமவேட்கை நிறைந்தவர் என்ற பிரிவுகள் எல்லாம் பிற உயிரினங்களில் இல்லை. மேலும், எந்த உயிரினமும் பரஸ்பரம் திருப்தி அடைவதோ, நிரந்தர உறவு வைத்துக்கொள்வதோ இல்லை.
1. மணமான தோழி
2. அந்தரங்க சிநேகிதி
3. தாயின் சகோதரி (சித்தி)
4. மூத்த சகோதரி
5. வீட்டோடு இருக்கும் வயதான பணிப்பெண்
யாருடன் உறவுகொள்வது?
கலவி இன்பத்தை அனுபவிக்கப் பல வழிகள் இருக்கின்றன. சாஸ்திர விதிகளின்படி, திருமண முறைக்கு ஏற்ப ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அவளுடன் இல்லறம் நடத்தி காமசுகம் அனுபவிப்பதுதான் இயல்பான ஒன்று.
வைப்பாட்டி, விலைமகளிர், பலரால் அனுபவிக்கப்பட்ட இன்னொருவனின் மனைவி போன்றவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று காமசாஸ்திரம் சொல்லி இருந்தாலும், அவை இன்றைய நடைமுறைக்கு ஒத்து வராது.
எனவே, நாம் கணவன்-மனைவி உறவை மட்டுமே காமசுகம் அடைய சரியான உறவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இணை தேர்வு…
காலுக்குச் சரியான அளவில் செருப்பைத் தேர்வு செய்ய வேண்டும். சிறியதாக இருந்தால் காலில் புண் ஏற்படும். பெரியதாக இருந்தால் நடக்க முடியாது.
அதுபோல், காமசுகம் அடைவதற்கு ஆண் அல்லது பெண், தனக்குத் தகுந்த சரியான இணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல், தேர்ந்தெடுக்க சில வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
* இருவரும் ஒரே நிலையில் உள்ள கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
* ஆணைவிட பெண்ணுக்கு மூன்று வயது வரை குறைவாக இருக்க வேண்டும்.
* தலைமுடி, நகம், காதுகள், பாதங்கள் போன்றவற்றை முறைப்படி பராமரிப்பவராக இருக்க வேண்டும்.
* மணந்துகொள்ளும் முன் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் பார்த்து, அறிந்து, புரிந்துகொண்டிருக்க வேண்டும்.
* முதல் பார்வையிலேயே பிடிக்காதவர்களை இணைத்துவைக்க குடும்பத்தினர் முயற்சிக்கக் கூடாது.
* ஆணை விரும்புவதை பெண் வெளிப்படையாகச் சொல்லமாட்டாள் என்றாலும், கடைக்கண் பார்வை, கன்னம் சிவத்தல், புளகாங்கிதம் அடைதல், பேச்சில் தெரியும் இனிமை, குழைவு போன்றவற்றில் இருந்து அறிந்துகொள்ள முடியும்.
* மனத்துக்குப் பிடித்த ஆணின் அருகே இருக்க விரும்பி, ஏதாவது காரணத்துக்காக அந்த இடத்தையே சுற்றிச்சுற்றி வருவாள்.
* நல்ல ஆடை அணியாத நேரத்தில், மனம் விரும்பிய ஆணின் முன் வர விரும்பமாட்டாள்.
* பணக்காரன் என்பதற்காக யாரோ ஒருவனுக்குப் பெண்ணை மணமுடித்து வைக்கக் கூடாது.
* சந்தேகப்படுபவர்களும், அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும் யாருக்கும் நல்ல துணையாக இருக்க முடியாது.
அந்தக் காலத்தில் மணம் செய்துகொள்வது என்பது பல வகைகளில் நிகழ்ந்தது.
பெண்களை அடிமையாகக் கருதி தூக்கிக்கொண்டு செல்லும் ராட்சஸ மணம், பெண்களை ஏமாற்றி மணக்கும் பைசாஸ மணம், எவ்விதச் சடங்கும் இல்லாத கந்தர்வ மணம், யாருக்கும் தெரியாத ரகசியத் திருமணம் என்று இஷ்டப்படி எல்லாம் மணமுடித்தார்கள்.
தற்போது, வீட்டில் பேசி முடிக்கப்படும் திருமணம் என்றாலும் சரி, காதலன்காதலி சேர்ந்து ரகசியத் திருமணம் செய்வதானாலும் சரி, முறைப்படி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவு செய்த திருமணமே செல்லுபடியாகும் என்பதால், அதையே தற்போது முறைபடுத்தப்பட்ட திருமணம் என்று சொல்லலாம்.
இன்பம் பெறும் வகை!
உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார்.
கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது
• கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும்
• ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.
இன்பம் பெறும் வகை!
உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார்.
முதல் வகை
இன்பம் பெறுவதற்கு ஆண்-பெண் இருவருக்கும் எவ்விதத் தடையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், அனைத்து மனிதர்களாலும் இன்பம் அனுபவிக்க முடியும்.
ஆனால், அந்தந்த வகையைச் சேர்ந்தவர்கள், அவரவர் வகையினரைச் சேர்ந்த இணையுடன் சேர முடிந்தால் அதிகபட்ச இன்பத்தை அடையமுடியும் என்கிறார்.
குத்துச்சண்டைப் போட்டியின்போது சண்டைக்கு மோதவிடுபவர்களைச் சரியான எடையை வைத்தே முடிவு செய்வார்கள். ஏனென்றால், அப்போதுதான் இருவரும் சம பலத்துடன் மோத முடியும்.
சம பலம் இல்லாதவர்கள் மோதும்போது, அங்கே நடப்பதை சண்டை என்று சொல்ல முடியாது.
அதுபோல், இரு மனம் இணையும் திருமணத்திலும் ஆண்–பெண் இருவரும் ஒத்த வகையினராக இருத்தல் வேண்டும் என்கிறார்.
முயல் வகை, எருது வகை மற்றும் குதிரை வகை என்று ஆண்களை வகை பிரிக்கிறார்.
அதாவது, சிறிய அளவு உறுப்பு உள்ளவர்களை முயல் வகை என்றும்,
நடுத்தர அளவு உள்ளவர்களை எருது வகை என்றும்,
மிகவும் நீண்ட அளவு உள்ளவர்களைக் குதிரை வகையினராகவும் பிரிக்கிறார்.
1613290_f520 வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) 1613290 f520ஆண்களை மூன்று வகையாகப் பிரித்ததுபோல்,
பெண்களை பெண் மான், பெண் குதிரை மற்றும் பெண் யானை என்று பிரிக்கிறார்.
பெண் உறுப்பின் ஆழத்தைப் பொறுத்து,
சிறிய ஆழம் உள்ள உறுப்புகொண்ட பெண்களை பெண் மான் இனத்திலும்,
நடுத்தர ஆழம் உள்ள பெண்களைப் பெண் குதிரை என்றும்,
மிகவும் ஆழமான உறுப்பு உள்ள பெண்களைப் பெண் யானை என்றும் பிரித்திருக்கிறார்.
ஒரே அளவான உறுப்புகளைக்கொண்ட ஆணும், பெண்ணும் சேர்வது, ‘சமமான பிடிப்புள்ள சேர்க்கை’ என்றும், அதுவே அதிகபட்ச இன்பம் தரக்கூடியதாக இருக்கும் என்றும் வர்ணிக்கிறார்.
உறவுகளில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உறுப்புகள் பொருத்தமாக அமையாவிட்டால், அது தவறான பொருத்தமாகும்.
இதில் ஆண்–பெண் இருவரும் முழுமையான இன்பம் அனுபவிக்க முடியாது.
இரண்டாம் வகை
ஆண்-பெண் இருவருக்கும் ஒரே நேரத்தில் காம இச்சை தோன்றுவதில்லை.
அப்படியே தோன்றினாலும், இருவருக்கும் ஒரே அளவில் தோன்றுவதில்லை.
காம இச்சை அதிகமாவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். காம இச்சை அதிகம் உள்ள ஆண், அடிக்கடி பெண்ணுக்குத் தொந்தரவு கொடுத்தால், அந்தக் குடும்பம் குலைந்துபோக வாய்ப்பு உண்டு.
அதுபோல், அதிக ஆசை உள்ள பெண்ணை, ஆணால் திருப்திப்படுத்த இயலாத சூழலிலும் குடும்பத்தில் பிளவு வருவது உண்டு.
அதனால், காம வேகத்தைப் பொறுத்து மித வேகம், மத்திய வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கிறார்கள்.
இதில் ஒரேவிதமான காம வேகம் உடையவர்கள் கூடுவதில்தான் இன்பம் கிடைக்க முடியும்.
மாறுபட்ட வேகம் உடையவர்களின் சேர்க்கை திருப்தி தராது.
18229-hr10 வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) 18229 hr10மூன்றாம் வகை
கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும்.
ஆண் மற்றும் பெண்ணுக்கு எல்லா சமயத்திலும் கலவி நேரம் ஒரே அளவு நீடிக்கும் என்று சொல்லமுடியாது.
சிலருக்குக் கலவியில் ஈடுபடும் முன்னரே விந்து வெளிப்பட்டுவிடும்.
சிலருக்குப் பெண்ணுடன் இணையத் தொடங்கியதும் விந்து வெளியேறிவிடும்.
இப்படிப்பட்ட ஆண்களுக்குக் கலவியில் இன்பம் கிடைக்காதது மட்டுமின்றி, பெண்ணுக்கும் கண்டிப்பாக இன்பமும், திருப்தியும் கிடைக்காது.
விந்து வெளிப்படுதலை நிர்ணயிப்பதில் மனநிலை முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனுபவத்தின் மூலம் விந்து சீக்கிரம் வெளிவந்துவிடாமல் தடுத்துவிட முடியும்.
ஆணுக்கு காம இச்சை உச்சகட்டத்தை அடைந்து விந்து வெளியேறும் முன், பெண் உச்சகட்டத்தை அடையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது முடியாதபட்சத்தில் இருவரும் ஏக காலத்தில் உச்சகட்டத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
அப்போதுதான் கலவியில் பூரண இன்பம் உண்டாகும்.
கலவிக்கு ஆகும் நேரத்தை வைத்து சீக்கிர காலம், மத்திய காலம், நீண்ட காலம் என்று பகுத்துக் கூறலாம்.
சீக்கிர கலவி நேரம் உடைய ஓர் ஆண், தன்னைப் போன்ற ஒரு பெண்ணுடன் கலந்தால் அவர்களுடைய புணர்ச்சி நேரம் குறுகிய கால அளவாக இருக்கும்.
அதைப்போல் மத்திய காலம் மற்றும் நீண்ட காலம் என்று சம நேரப் புணர்ச்சி உடையவர்கள் ஒன்று சேர்ந்தால் கலவி என்பது அதிக இன்பம் தருவதாக இருக்கும்.
ht2130 வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) ht2130பெண்ணுக்கு உச்சகட்டம்!
ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.
ஆனால், ஆண் விந்து வெளிப்படும்போதுதான் அதிகபட்சம் இன்பம் அடைகிறான்.
கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது.
ஆரம்பத்தில் அவளுக்குக் காம இச்சையானது மிதமாக இருக்கும்.
அவளைக் கட்டி அணைத்து முத்தமிடும்போது, படிப்படியாக இன்பம் அதிகரிக்கும்.
பிறகு, கலவியில் மனம் லயித்து உணர்வு அற்றவளாகத் தன் நிலை மறந்து மூழ்கிவிடுவாள். இதைத்தான் காமத்தின் உச்சகட்டத்தை அடைகிறாள் என்று கூறுவார்கள்.
காம எழுச்சி ஏற்படும்போது அதாவது கலவியின் ஆரம்பகட்டத்தில் பெண் உறுப்பில் வழுவழுப்பான திரவம் சுரக்கிறது.
இதைப் பெண் விந்து என்று சொல்லக் கூடாது.
இந்தத் திரவமானது, கலவியின்போது ஆண் உறுப்பு எளிதாக இயங்க உதவி செய்ய சுரக்கும் திரவமாகும்.
கலவியில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் ஒரே வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்கள் அனுபவிக்கும் இன்பம் உச்சகட்டமாக இருக்கும்.
கலவியில் கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் மிகவும் உயர்வானதாக இருக்கும்.
ஆனால். இருவரும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் இருவராலும் முழுமையாகக் கலவியை அனுபவிக்க இயலாமல் போகலாம்.
காம இன்பம் பெற ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியதில் தவறில்லை.
எனவே, ஒருவரை ஒருவர் திருப்தி அடையச் செய்ய வேண்டியது கடமையாகும்.
ஆண் எளிதில் உச்சகட்டத்தை எட்டிவிடுகிறான், ஆனால் பெண்? அதற்கும் வழி இருக்கிறது என்று வழி சொல்லித் தருகிறார் வாத்ஸ்யாயனர்
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.
அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள்.
ஆனால், இதுபோன்ற எவ்விதமான முயற்சிகளும் தேவையின்றி ஆணும், பெண்ணும் சந்தோஷமான மனநிலையைக் கலவியின் மூலம் மிக எளிதாக அடைய முடியும்.
இதுவே திருப்தியான நிலை என்று விவரிக்கிறார் வாத்ஸ்யாயனர்.
ஆணும் பெண்ணும் அடிக்கடி கலவியில் ஈடுபடுவதன் மூலம் அல்லது கலவியைப் பற்றி மனத்தில் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலம் திருப்தி, சந்தோஷத்தை அடைய முடியும்.
தன் மனைவி அல்லது கணவனுடன் உறவுகொள்ளும்போது, வேறு கற்பனை நபரை மனத்தில் நினைத்துக்கொள்வதன் மூலமும் திருப்தி அடைய முடியும்.
ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடம் இன்பத்தை எட்டு வழிகளில் பெற முடியும் என்கிறார் வாத்ஸ்யாயனர்.
முதல் வழி
கலவி இன்பம் கிடைப்பதற்கான முதல் வழி தழுவுதல்.
வீட்டில் ஏற்பாடு செய்த திருமணத்தின் மூலம் கணவன்-மனைவி ஆனவர்கள், ஸ்பரிச சுகத்தை முன்னரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதுபோல், காதலர்களின் முதல் ஸ்பரிசமும் அதிக இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.
தொடுவதற்கு முன்னதாகவே, ஸ்பரிசத்தைப் பற்றி மனத்துக்குள் எண்ணிக்கொண்டிருப்பதன் மூலமும், பட்டும் படாமலும் தொட்டு நகர்தல் மூலமும் கிடைக்கும் தழுவுதல் இன்பம் மிகவும் உயர்வானதாகும்.
பிறர் அறியாத நேரத்தில் ஆண் அல்லது பெண் இடித்துவிட்டு நகர்தலும், உடலில் அந்தரங்க இடத்தைத் தொட்டுவிட்டுச் செல்வதும் அதிக திருப்தி தரக்கூடியதாக, நினைத்து நினைத்து சந்தோஷப்படக்கூடியதாக இருக்கும்.
யாரும் காண முடியாத இருட்டில், ஏராளமான முகம் தெரியாத மனிதர்களின் கூட்டத்தின் நடுவில் அல்லது காதலர்கள் இருவரும் ரகசிய தனி இடத்தில் இருக்கும்போது அவசரம் அவசரமாக கட்டிக்கொள்வதும், உராய்ந்துகொள்வதும் இந்த முதல் வகை இன்பமாகும்.
பிடித்து விடுதல் அல்லது கசக்குதல் போன்றவையும் தழுவல் வகையைச் சேர்ந்ததாகும்.
இந்தத் தொடுதல் மூலம் கிடைக்கும் சந்தோஷம், கலவி அனுபவத்துக்கு முன்னதாகவே கிடைக்கும் எளிதான சந்தோஷமாகும்.
கலவி அனுபவம் இல்லாத புத்தம் புதியவர்களுக்கு முழுமையான இன்பமும் திருப்தியும் தரக்கூடியது.
ஆனால், நீண்ட நாள் காதலர்கள் அல்லது ஏற்கெனவே இன்பம் அனுபவித்த கணவன்மனைவிக்கு இந்தத் தழுவுதல் முழுமையான இன்பம் தராது.
ஆனால், காம இச்சையைத் தட்டி எழுப்புவதற்கு இவை போதுமானதாகும்.
கால் விரலால் கால் விரல்களைத் தொடுவது, இடுப்பைக் கிள்ளுவது, மார்பைக் கசக்குதல் போன்றவையும் காம இச்சையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வது ஆகும்.
இரண்டாவது வழி
தொடுதலுக்கு அடுத்தபடியாக இன்பம் தருவது முத்தம். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்த இடங்களாகும்.
கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்குச் சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளித்தரக்கூடியதாக இருக்கும்.
அதாவது, உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டைக் கவ்விக்கொள்வது எல்லாமே சாதாரண வகை முத்தமாகும்.
ஆண் அல்லது பெண் தூங்கும்போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது.
அதேபோல் வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.
நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாகக் கருதப்படுகிறது.
ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து, இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது, குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும்.
நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண்-பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும். நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண்-பெண் மிக அதிகம்.
வாயில் வாய்வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிக்காட்டும் முக்கிய விஷயமாக, சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களைப் போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மூன்றாவது வழி
முத்தத்துக்கு அடுத்தபடியாக காமத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்வது நகக்குறிகள். விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளைக் கீறுவது அல்லது தோலில் அழுந்தும்படியாகப் பதிப்பதே நகக்குறி எனப்படுகிறது.
நீண்ட நேரம் காமத்துக்குக் காத்திருந்த துணை, தாமதமாக வரும் துணையின் மீது நகக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும்.
அதேபோல், நீண்ட நாள் பயணத்துக்குப் பிறகு அல்லது ஏதாவது பிரச்னைகளால் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு எல்லாம் நகக்குறி காமத்தைத் தூண்டிவிடுவதாக அமைகிறது.
பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள்.
அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை போன்ற இடங்களில்தான் நகக்குறி அதிகமாகப் பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு, உடலின் எந்தப் பகுதியிலும் பதிக்கலாம்; இஷ்டப்படி நடந்துகொள்ளலாம்.
நகக்குறியானது, நினைவுச்சின்னமாக ஆண்-பெண்ணால் ரசிக்கப்படுகிறது.
ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நாளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம் காம இச்சை பீறிட்டுக் கிளம்பும்.
தனிமையில் அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில்தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது.
ஆண்களுக்குத் தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள், அதிக அளவிலான காமத்தைக் குறிக்கக்கூடியது.
தன்னுடைய இணையைக் கலவிக்கு அழைக்கக்கூடியது; தம்பதியரை சொர்க்கலோகத்துக்குச் செல்லவைப்பது.
நான்காவது வழி காதல் விளையாட்டுகள் முடிந்து, காம இச்சை அளவுக்கு மீறிச் செல்லும்போது, ஆணும் பெண்ணும் முத்தமாரிப் பொழியும்போது, கடிப்பதை இருவருமே வழக்கமாகக்கொண்டுள்ளனர்.
ஒருவரை ஒருவர் லேசாகக் கடித்துக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு வேதனை அளிப்பதில்லை. மாறாக இன்பத்தை அதிகரிக்கிறது.
காமம் உச்சகட்டத்தை அடையும்போது பற்களுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. நெற்றி, உதடுகள், கன்னங்கள், மார்பு, தொடை போன்ற இடங்கள் எல்லாம் பற்குறி பதிக்க ஏற்ற இடங்களாகும்.
லேசாகக் கடிக்கும்போது எவ்விதமான அறிகுறிகளும் வெளியே தெரிவதில்லை. அழுத்தமாகக் கடிப்பதால், கடிபட்ட இடம் வீங்கிப்போய்விடுவது உண்டு. சில சமயங்களில், அத்தனை பற்களும் வரிசையாக அச்சுப் பதிந்ததுபோல் விழுவது உண்டு.
உடல் முழுவதும் பல இடங்களில் பல மாதிரியாகவும் பற்குறிகள் பதிக்கப்படுவது உண்டு. நகக்குறி மற்றும் பற்குறி இரண்டுமே கிளர்ச்சியடையச் செய்வதற்கு ஏற்றவை.
தனிமையில் இவற்றைப் பார்த்து காம போதை அடைபவர்கள், இணை வந்தவுடன் காமத்தைத் தீர்த்துக்கொள்ளத் தவிப்பார்கள். இதனால், எளிதில் உச்சபட்ச இன்பத்தை அடையமுடிகிறது.
கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில் கலவிக்குத் தயாராக இருப்பதில்லை. காதல் வசனங்கள் பேசி, கட்டி அணைத்து, முத்தமழை பொழிந்து அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக காம வயப்படுத்த வேண்டும்.
கலவியின்போது பெண்ணின் உடையை ஆண் ஒவ்வொன்றாக நிதானமாக அவிழ்த்துவிட வேண்டும்.
அதுபோல், பெண்ணும் அவசரமின்றி ஆணின் ஆடைகளைக் களைந்து அவனைப் பிறந்தமேனியாக்க வேண்டும்.
இதனால், இருவருக்கும் இடையே வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துபோகிறது.
பெண், கலவிக்கு முழுமையாகத் தயாராகிவிட்டாள் என்பதை அவளது உறுப்பில் சுரக்கும் ஒருவகையான திரவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் காலகட்டம் வரையிலும், கட்டுப்பாட்டுடன் தன்னுடைய விறைப்புத் தன்மையை ஆண் நீடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஒவ்வொரு முறையும் பெண்ணைக் கலவிக்குத் தயார்படுத்த வேண்டியது ஆணின் கடமை ஆகும்.
இதற்குப் பிறகு, கலவி நிகழும்போது இருவரும் ஒரே நேரத்தில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.
கலவியில் தான் இன்பம் காண்பதைவிட, ஆணின் இன்பத்தை பெண் பெரிதாக நினைப்பதும், பெண்ணுக்கு எப்படியும் உச்சகட்டத்தைக் காட்டியே தீருவது என்று ஆணும் இணைந்து செயல்படுவதுவே சரியான புணர்ச்சி வகையாகும்.
நீண்ட காலம் பிரிந்திருந்த தம்பதியர் கூடும்போது, தன்னுடைய காம இச்சை பூரணமாக வெளிப்படும்படி ஆவேசமாக நடந்துகொண்டு இன்பம் அடைவது தவறில்லை.
உணர்ச்சி நிறைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்புக்குள் செலுத்தி பல்வேறு வழிகளில், வகைகளில் இன்பம் அனுபவிப்பதே கலவி எனப்படுகிறது.
ht2331கலவியை எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்.
அதனால் இன்பம் தரும் எல்லா வகையுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால், மிகவும் சிரமத்தையும், களைப்பையும் தரக்கூடியது சரியான முறை அல்ல.
மிகவும் சிரமத்துடன் உறவுகொண்டால், பாரிசவாதம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கிறது காமசாஸ்திரம்.
* கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான்.
இந்த நிலையில், ஆண்-பெண் இருவருக்கும் எவ்விதமான சிரமமும் இருப்பதில்லை.
மேலும், இருவரும் எளிதில் முழு இன்பம் பெற முடியும். ஆண் உறுப்பு நிலையைப் பொறுத்து, பெண் தன் தொடையை அகல விரித்துக்கொள்வது அல்லது நெருக்கி வைத்துக்கொள்வது இந்நிலையில் சாத்தியமாகிறது.
மேலும், குறுகிய யோனி உடைய பெண்ணாக இருந்தாலும், தொடையை அகல விரிக்கும்போது ஆணுக்குப் போதுமான வழி கிடைத்துவிடுகிறது.
* அடுத்ததாக, ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படுத்துக்கொண்டு சேர்வது சிறந்த முறையாகச் சொல்லப்படுகிறது. ஆண் வலதுபுறமும், பெண் இடதுபுறமும் நெருக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு இயங்க வேண்டும்.
* ஆணும் பெண்ணும் கால்களை விறைப்பாக நீட்டிக்கொண்டு தொடைகளை நெருக்கிக்கொள்வதன் மூலம் ஆண்பெண் உறுப்புகள் வெளியே வராமல் சிறந்த முறையில் உறவு நீடிக்க முடியும்.
* பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக்கொள்வதுபோல் நெருக்கிக்கொள்ளும்போது, பெண் உறுப்பு நெருக்கமாகி, ஆண் உறுப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கூடுதல் இன்பம் அளிக்கும்.
* பெண் தன் உறுப்பை முடிந்தவரை சுருக்கிக்கொண்டு, ஆண் உறுப்பை வெளியே வந்துவிடாமல் தன் கையால் அழுத்திப் பிடித்துக் கொள்வது ஒரு வகையில் இன்பம் அளிக்கக்கூடியதாகும்.
* பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி, ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வது ஒரு நிலை. பெண், தன் தொடைகளை மடித்துக்கொண்டு, அவை தன் வயிற்றில் படியும்படியாக வைத்துக்கொண்டு பாதத்தை ஆணின் மார்பின் மீது படியும்படியாக வைப்பது ஒரு நிலை.
* பெண் ஒரு காலை நீட்டிக்கொண்டு, மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக்கொள்வதும் ஒரு வழிமுறையாகும். கலவியின்போது தன் கால்களை மாற்றி மாற்றிச் செய்யமுடியும்.
* பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக்கொண்டு, அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக்கொண்டும் உறவுகொள்ள முடியும்.
* கீழே படுத்திருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால் மீது பக்கவாட்டில் வைத்துக்கொள்வதும் ஒரு கலையாகும்.
* குப்புறப்படுத்திருக்கும் பெண்ணின் முதுகின் மீது ஆண் படுத்துக்கொண்டு, பின்புறமாக பெண் உறுப்புக்குள் ஆண் உறுப்பைச் செலுத்துவது ஒரு நிலையாகும்.
* பெண் கீழே படுத்துக்கொள்வதும், ஆண் அவள் மீது இயங்குவதும் சாதாரண நிலை என்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இது முடியாமல் போகலாம்.
அதாவது, ஆண் அதிக எடை உள்ளவனாக இருந்தால், பெண்ணால் அந்த எடையைத் தாங்க முடியாமல் போகலாம். அதுபோல், பெண் உடல் பலஹீனமாக இருந்தாலும், அவளால் ஆணின் உடல் எடையைத் தாங்க முடியாது.
அப்போது பக்கவாட்டில் புணரும் நிலையே ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆகும்.
* தொப்பை உள்ள ஆண்களால் ஆசைப்பட்ட நிலைகளில் எல்லாம் உறவுகொள்ள முடியாது. அதனால், பெண் தன் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டு குனிந்து நாலுகால் பிராணியைப்போல் நின்றுகொள்ள வேண்டும். பின்புறம் இருந்து ஆண், அவள் மீது கவிந்துகொண்டு மிருகத்தைப்போல் உறவுகொள்வது எளிதான வழியாக இருக்கும்.
* பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக்கொண்டு புணர்வதும் ஒரு வகையாகும். * நின்றுகொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு புணர முடியும்.
* பெண்ணின் மடிந்த முழங்கால்களைத் தன் முழங்கைகளில் தாங்கிக்கொண்டு புணர முடியும்.
* ஆண், சுவரில் சாய்ந்து நிற்கும்போது, கோக்கப்பட்ட அவனது கைகளில் பெண் உட்கார்ந்துகொண்டு, தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொள்ள வேண்டும். அவளுடைய கைகள் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, சுவற்றின் மீது தன் காலை அழுத்தி, பெண் தன்னுடைய இடுப்பை ஆட்டி உறவுகொள்ள முடியும்.
* தன் மேல் படுத்து உறவுகொள்ளும் ஆண் களைப்படையும்பட்சத்தில், அவனைப் புரட்டிப்போட்டு அவன் மீது பெண் படுத்துக்கொண்டு உறவுகொள்வது மிகவும் இன்பம் தரக்கூடியதாகும்.
இயல்பான உறவு முறையில், அதாவது பெண் கீழே, ஆண் மேலே என்று இயங்கும்போது, தன் காம இச்சையைப் பெண்கள் பெரும்பாலும் வெளிக்காட்டுவதில்லை. அதுபோல், திருப்தி அடைந்த நிலையையும் சொல்வதில்லை.
ஆனால், பெண் மேலே இருந்து இயங்கும்போது, அவளது காம இச்சை அடங்கும்வரை அதாவது திருப்தி கிடைக்கும்வரை அவளால் இயங்கமுடியும்.
அப்போது அவளது செய்கைகளைக் கூர்ந்து கவனித்து, அவளுக்கு விருப்பமான முறைகளை ஆண்களால் அறிந்துகொள்ள முடியும். இருவரும் உறவில் திருப்தி அடைவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்தவகையில், அனைத்துப் பெண்களும் உறவுகொள்ளலாம் என்றாலும் மாதவிலக்கான பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண், கொழுத்த சரீரம் உடைய பெண்கள், இந்த நிலையில் ஆண் மீது படுத்து உறவுகொள்ளக் கூடாது. இதனால் ஆண்-பெண் இருவரது உடல் நிலையும் பாதிக்கப்படலாம்
• ஆறாவது வழி
காமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும் ஓரளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருக்கவே செய்கிறது.
கலவியின்போது உருவாகும் வலி, வேதனையை பெண் அல்லது ஆண் எப்போதும் பொருள்படுத்துவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் இவை காதல் சின்னமாக சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
கலவி இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில் முக்கியப் பங்கு, தட்டுதலுக்கு இருக்கிறது என்கிறார் வாத்ஸ்யாயனர். ஆனால், இது பற்றிய அறிதல் பெரும்பாலான தம்பதியர்களுக்கு இருப்பதில்லை.
இதை அறிந்து கலவியில் பின்பற்றினால், கூடுதல் இன்பம் கிடைக்க வழி இருக்கிறது.
தட்டுதலுக்கு ஏற்ற இடங்களாகத் தோள்கள், தலை, மார்பகம், மார்பகத்துக்கு இடைப்பட்ட பகுதி, முதுகு, புட்டங்கள், விலா போன்ற இடங்களைச் சொல்லலாம்.
புறங்கை, உள்ளங்கை, நீட்டிய விரல்களால், முஷ்டியால் தட்டலாம். கலவியில் ஈடுபடும் வேளையில், ஆணுக்கு உச்சகட்டமாக விந்து வெளிப்பட இருக்கும் சமயத்தில், அதை நீட்டிக்க இந்தத் தட்டுதல் முறை பயன்படுகிறது.
விந்து வெளிப்படப்போகிறது என்பதை ஆண் குறிப்பாக உணர்த்தினால் அல்லது பெண் அதை உணர்ந்துகொண்டால், உடனே ஆணுடைய புட்டத்தில் பலமாகத் தட்ட வேண்டும்.
இப்படி புட்டம் பலமாகத் தட்டப்படும்போது, விந்து வெளிப்படுவது தடுக்கப்படுகிறது.
பெண் முழுமையான காம உச்சநிலையை அடையும் வரையில், இப்படியே தட்டிக்கொண்டிருந்தால், இருவரும் சமமான இன்பம் துய்க்கமுடியும்.
உறவின்போது, ஆண் அல்லது பெண்ணுக்கு ஆர்வம் குறையும்போதும் இருவரும் இந்தத் தட்டுதலை மேற்கொள்ள முடியும்.
இதனால், இருவருக்கும் இச்சை கூடுதலாகும். பெரும்பாலும், இந்தத் தட்டுதலை பெண் மேற்கொள்வதே சிறந்தது.
ஏனெனில், காமவெறி உச்சத்துக்குப் போகும் சமயத்தில் ஆண் இந்தத் தட்டுதலை மிகவும் முரட்டுத்தனமாகச் செய்துவிடலாம். இருவரும் மெய்மறந்த நிலையில் இருந்தாலும், இந்த தட்டுதலை ஒரு கட்டுப்பாடோடு ஆண் கடைப்பிடிப்பது நல்லது.
ஆனாலும், பெண் இந்தத் தட்டுதலை மிகவும் விரும்புவாள்.
அவள் கூடுதல் இச்சையுடன் உறவுகொள்ள இந்தத் தட்டுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், இருவருக்கும் அந்நியோன்யமும், இன்பமும் பெருகி, திருப்தி கிடைக்கும்வரை உறவுகொள்ள ஏதுவாகிறது.
cho-600x3007ஆண்-பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில் காம இச்சை அடங்க வேண்டியது அவசியம். ஆண் அவசரப்பட்டால், பெண்ணுக்குக் கலவியில் திருப்தி ஏற்படாமல் போகும்.
தன்னுடைய இச்சை பூர்த்தியாகும் நேரத்தில், பெண்ணுக்கும் இச்சை பூர்த்தியாக வேண்டும் என்று ஆண் நினைக்க வேண்டும். வெளிநாடுகளில் இவ்வகையான வன்முறையிலான கலவி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கம்பு அல்லது சாட்டை கொண்டு அடித்தல், கட்டிப்போட்டு உறவுகொள்ளுதல் போன்றவை எல்லாமே இவ்வகையைச் சேர்ந்தவையே. ஆண்-பெண் இருவரும் இணைந்து இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் கலவியில் எதுவும் தவறில்லை.
ஆனால், இது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியதாக அல்லது மனநலப் பாதிப்பை உண்டாக்கக்கூடியதாக மாறிவிடக் கூடாது. ஒரு பெண்ணின் காம இச்சை அதிகரித்து உச்சத்தை நோக்கிச் செல்வதை அறிந்துகொள்ள பல்வேறு வழிகள் உண்டு.
அதாவது உடல் தளர்தல், கண்களை மூடிக்கொள்ளுதல், வெட்கத்தைவிட்டுப் பேசுதல், இன்பத் தொனியில் முனகுதல் போன்றவை ஆரம்ப அறிகுறியாகும்.
அவளது காமம் உச்சத்தை அடையும்போது, கைகளை ஆட்டுவாள், உடல் வியர்க்கும், ஆணின் உடலில் எங்காவது கடிப்பாள், கலவியில் இருந்து எழுந்து விடாமல் அவனைக் கட்டிப்பிடித்துக்கொள்வாள்.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்னரே ஆணுக்கு விந்து வந்துவிட்டால், அவளே கலவி செய்வதுபோல் தன் இடுப்பை மேலும், கீழுமாக அசைத்து இயங்குவாள்.
அதை அறிந்து ஆண், புறத் தூண்டுதல்கள் மூலம் அவளைத் திருப்தி அடையச் செய்யமுடியும்.
24-1393217310-sex-stils-600ஏழாவது வழி
தேன் எவ்வளவு ருசியானதாக இருந்தாலும், தினம் சாப்பிடும்போது அது ருசி குறைந்ததாகவே தெரியும். அதனால்தான் உணவுக்குப் பயன்படும் அரிசி, கோதுமை போன்ற மூலப்பொருள்கள் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பல்வேறு வகைகளில் உணவாகத் தினமும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறோம்.
உணவுக்கே இத்தனை வித்தியாசம் தேவைப்படும்பட்சத்தில், உறவுக்கும் அது அவசியம்தானே? ஒரே நிலையில், ஆண் மேலே அல்லது பெண் மேலே என்று மட்டும் உறவுகொள்வதால், சலிப்பு ஏற்பட்டுவிடலாம்.
இந்தச் சலிப்பானது இல்வாழ்க்கையிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிடும் என்பதால், படுக்கை அறையில் வித்தியாசமான பல்வேறு வகையான உறவுகளை மேற்கொள்வதில் தவறில்லை.
இவ்வகையான உறவுகளில் மூன்றாவது நபர்கூட இணைந்துகொள்ளலாம் என்கிறார் வாத்ஸ்யாயனர். ஆனால், அந்த நபர் குடும்ப உறவின் பெருமை தெரிந்தவராகவும், இல்வாழ்க்கையைக் குலைக்காதவராகவும் இருத்தல் வேண்டும்.
நம்பிக்கைக்கு உரிய விலைமகளை இந்தக் காதல் களியாட்டங்களில் சேர்த்துக்கொள்ளலாம். விதவை, கடல் கடந்து செல்ல இருக்கும் நண்பன் போன்றவர்களைக்கூட சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது காமசாஸ்திரம்.
ஆனால், இன்றைய வாழ்க்கை நடைமுறையில் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது பெரும் சிக்கலை உருவாக்கிவிடலாம் என்பதால், இதை முயற்சிக்காமல் இருப்பது நல்லது.
பிறர் உறவுகொள்வதை பார்ப்பதன் காரணமாக இருவருக்கும் காம இச்சை உச்சத்தை அடையும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இன்று, காம இச்சையைத் தூண்டும் நீலப்படங்கள் மிக எளிதாகவே கிடைக்கின்றன.
இவற்றை ஆண்-பெண் இருவரும் தனிமையில் போட்டுப் பார்த்து தாங்களும் அதுபோல் முயற்சிக்கலாம். அதுபோல், தெரிந்தவர்களைப் பற்றி, நிஜமான அல்லது கற்பனை உறவுக் கதைகளைச் சொல்வதும் இருவருக்கும் அதிக எழுச்சியைத் தருவதாக இருக்கும்.
ஆண்-பெண் இருவரும் சுகாதாரமானவராக இருந்தால், விருப்பம் உடையவராக இருந்தால் ஆசனவாய்ப் புணர்ச்சியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
ஆனால், இவை எல்லாமே என்றாவது ஒருநாள் மாற்றத்துக்காக ஏற்றுக்கொள்ளக்-கூடியது என்பதை தம்பதியர் உணரவேண்டியது அவசியம்.
தினம் ஒரு புதுமை என்ற நிலையில் முயற்சிக்கக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை ஆண்-பெண் இருவரும் மேற்கொண்டு பல்வேறு வகைகளில் உறவுகொண்டால் இன்பத்தை உச்சகட்டமாக அடைய முடியும்.
07-1441626213-affair577எட்டாவது வழி
இந்த வழிகளில் சுய இன்பம், ஓரினப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவைகளைச் சொல்ல முடியும்.
ஆண்-பெண் இருவருமே போதுமான திருப்தி கிடைக்காதபட்சத்தில், தனிமையில் அவர்களுக்குப் பிடித்த ஒருவரை மனத்தில் நினைத்துக்கொண்டு சுய இன்பம் பெற முயற்சிக்கலாம்.
இதில், ஆண்-பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தைப் பெற முடியும். பெண்ணின் உடல் இன்பத்தை இன்னொரு பெண்ணால் மட்டுமே அறியமுடியும் என்பார்கள்.
அதனால் தோழி, சகோதரி, நாத்தனார், சித்தி போன்ற உறவுப் பெண்களுடன் நெருக்கம் அதிகரிக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களுக்குள் உறவுகொள்வது தவறில்லை.
அதுபோல், ஆண்களும் நண்பர்களுக்குள் உறவுவைத்துக்கொள்வதும் தவறில்லை. ஆனால், தாங்கள் உறவுகொள்பவர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகவும், எவ்விதமான நோய்த் தாக்குதல்களுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் இது இயற்கைக்கு மாறான விதி என்று குற்ற உணர்ச்சி கொள்ளக் கூடாது.
தம்பதியர் அவ்வப்போது வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடலாம். இது தாம்பத்தியத்தில் அனுமதிக்கக்கூடியதுதான். இருவரும் இவ்வகைப் புணர்ச்சிக்கு முன் வாய், வயிறு போன்றவற்றைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
இவ்வகைப் புணர்ச்சி, ஆண்-பெண் இருவருக்கும் அதிகபட்ச இன்பம் தரக்கூடியதாகும். மேற்கண்ட எட்டு வகைகளில் இன்பம் அனுபவிக்க முடியும் என்று பட்டியல்போட்டிருக்கிறார் வாத்ஸ்யாயனர்.
இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் ஆண் பெரியவன், பெண் கீழானவள் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக் கூடாது. இருவரும் இணைந்து ஒருவருக்கு ஒருவர் இன்பம் தரவேண்டும் என்று நினைக்கும்போதுதான் அங்கே உச்சகட்டம் சாத்தியம் ஆகிறது.
உறவின் மூலம் ஆணும் பெண்ணும் உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தவே கோயில்களில் பல்வேறு உடலுறவுகளை எடுத்துச்சொல்லும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இதில் வெட்கப்படவோ அல்லது மறைப்பதற்கோ எதுவும் இல்லை என்பதை தம்பதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
கலவியின் மீது ஆசை, ஆர்வம் வைத்திருப்பதை செக்ஸ் வெறி பிடித்தவர் என்றோ, கெட்டவர் என்றோ விலக்கிவைக்காமல், இருவரும் இணைந்து இன்பத்தின் எல்லையைத் தொட வேண்டும் என்கிறது காமசாஸ்திரம்.
தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்?
மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.
பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல்.
காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு.
அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.
பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு.
இவர்களில்,
1.பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம்போல் நடை உடையவள். பெண்களில் முதல் தரமான இவளை எல்லாக காலங்களிலும் கூடுதல் இனிது.
2. சித்தினி என்பவள், பெண் யானையைப் போன்றவள்.
3. சங்கினி என்பவள், வடிவமான உடல் அமைப்பு பெறாதவள்.
4. அத்தினி என்பவள், முரட்டுத் தன்மை நிறைந்தவள்.
அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதைக் குறிப்பதாகும்.
அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாள், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும்போது காமம் பெருகும்.
உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டைச் சுவைத்து, நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கையாலும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையையும் சுவைத்தல் போன்றவை மன்மதக் கலையாகும்.
இந்த மன்மதக் கலையை ஆண்கள் அறிந்து, எந்த நிலையில், என்ன மாதிரியான முன் விளையாட்டுகளைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்து, நாயகியுடன் உறவுகொண்டால், அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரைப் பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை, குதிரை என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல்,
குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல்,
பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் – இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.
குறைந்த ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில், ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம்.
ஆனால், பெண்களுக்கு இன்பம் கிடைக்காது.
அதுபோல், அதிக ஆழம் உள்ள உறுப்புப் பெண்ணுடன், நீளம் குறைந்த உறுப்பு உள்ள ஆண் இணைவது நீச்ச சேர்க்கை எனப்படும்.
இதில், ஆண்-பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம் மிகவும் வேறுபடுவதால், இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.
ஆண் பெண் சேர்க்கைக் காலமானது அற்ப காலம், மத்திம காலம், அதிக காலம் என்று பிரிக்கப்படுகிறது.
பெண்ணுடன் ஆண் கூடும்போது, அவளுக்கு உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும் நேருமாறு சேர்வதைவிட, ஆண்–பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.
ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்த வேகம், மத்தி வேகம், சண்டவேகம் என்று பிரிக்கப்படுகிறது.
அந்தந்த வேகமுடைய ஆண்-பெண் ஒன்று சேரும்போதுதான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும்.
இல்லாதபட்சத்தில் இருவரில் ஒருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.
அளவு, காலம், வேகம் என்ற இந்த மூன்றும், நூலில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்-பெண்ணிடம் இருக்கும் பட்சத்தில், அது உத்தம கலவி எனப்படுகிறது.
ஒன்றுக்கொன்று முழுமையாக மாறியிருந்தால் அது அதமக் கலவியாகும். ஒருவருக்கு மட்டும் இன்பம் தரும் கலவி, முறையானது இல்லை என்கிறது கொக்கோகம்.
கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமானப் பங்கு வகிக்கிறது. அதனால், வயதும் இங்கே பிரிக்கப்படுகிறது.
பெண்களைப் பொறுத்தவரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம்-பெண், ஐம்பத்தைந்துக்கு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.
மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும்.
தருணி, பேரிளம்பெண்களுடன் கூடும்போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும்.
முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.
இன்பம் பொங்கும் வாழ்வு கலவியை இப்படிப் பலவகைகளில் பிரித்து தெளிவாக விளக்கியிருக்கும் கொக்கேகம், ஆண்-பெண் இருவரிடையே எப்படி அன்பு தோன்றும், இருவரும் எப்படி இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதற்கும் வழிகாட்டுகிறது.

0 comments:
Post a Comment